mastodon.xyz is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
A Mastodon instance, open to everyone, but mainly English and French speaking.

Administered by:

Server stats:

809
active users

#compulsory

0 posts0 participants0 posts today

Reported school at Education Inspectorate because my son is now blamed for his failing grades when they themselves have violated all agreements with Compulsory Education Office.

Discrimination at school because of mask not addressed. Mails from September still not answered. Refusing to open windows when CO2 concentrations exceed 1200. Requiring son to take tests in classrooms with these concentrations. Giving an F if he refuses...

தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
patrikai.com/all-schools-shoul via @patrikaidotcom@twitter.com

www.patrikai.comதமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவுசென்னை: தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழகஅரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தாய்மொழியான தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தமிழகஅரசு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில்,  . தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை இல்லை என ராகவன் என்பவர்  உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல்...

பள்ளி வாகனங்களில் இருபுறமும் கேமரா கட்டாயம்! தமிழகஅரசு patrikai.com/cameras-on-both-s via @patrikaidotcom@twitter.com

#schoolbus #Safety #CCTV #cctvfootage #Mandatory #Compulsory #TamilNadu @sivasankar1ss@twitter.com @Anbil_Mahesh@twitter.com

www.patrikai.comபள்ளி வாகனங்களில் இருபுறமும் கேமரா கட்டாயம்! தமிழகஅரசுசென்னை: பள்ளி வாகனங்களின் முன்புறம், பின்புறம் ஆகிய இருபுறமும் கேமரா பொருத்தப்பட வேண்டும், இது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் சிக்கிமாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் பள்ளி சிறார்கள் பலியாவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன. அதன் ஒருபகுதியாக. பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த...

இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தமிழகஅரசு patrikai.com/tamil-subject-is- via @patrikaidotcom@twitter.com

#Undergraduate #Arts #Tamil #Compulsory #TNGovt @KPonmudiMLA@twitter.com

www.patrikai.comஇளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தமிழகஅரசுசென்னை: இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி பிகாம், பிஏ, பிசிஏ, பிபிஏ, பி.காம் போன்ற இளங்கலை படிப்பின்போது தமிழ்பாடமும் கட்டாயம் படிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  உயர் கல்வித் துறை  முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில்...

இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம்! அமைச்சர் பொன்முடி patrikai.com/tamil-is-compulso via @patrikaidotcom@twitter.com

#HigherEducation #TamilNadu #universities #Tamil #Compulsory @KPonmudiMLA@twitter.com

www.patrikai.comஇளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம்! அமைச்சர் பொன்முடிசென்னை:  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்தறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது நான் முதல்வன் திட்டம்,  பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசே நியமனம் செய்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில்,  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என...